தஞ்சாவூர் மின்வாரியத்தில் 6 செயற்பொறியாளர் பணியிடம் காலி !

RTI BYTES
0

 

 

 

 

 

தஞ்சாவூர் மின்வாரியத்தில்  6  செயற்பொறியாளர் பணியிடம் காலி !

Executive Engineer posts in  O&M,MRT and General  lying vacant for months in EDC Thanjavur

 

தஞ்சாவூர்  மின்பகிர்மான வட்டத்தில்  EE (General),EE ( MRT) , EE (O & M Urban),EE ( O & M Orathanadu), EE ( O & M ,Pattukkottai) ,EE( O & M Kumbakonam) பணியிடங்கள்  பல மாதங்களாக காலியாக உள்ளதால் உதவி  செயற்பொறியாளர்கள்  கூடுதலாக   பணிகளை  மேற்கொள்ள வேண்டியுள்ளது .அவர்கள் இரட்டைப் பணிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர் ( EE -incharge ). மேலும்  அரசு திட்டங்களை செயல்படுத்துவது தாமதமாவதுடன், வாரியத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது . 

 

Estimate Sanction ! 

பணியிடம் நிரப்புவதில்   மின் வாரிய தலைமை ஆர்வம் காட்டாதது ஏன் ?

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!