தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக (Chairman & Managing Director - CMD) டாக்டர் வி. அருண் ராய், IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் தமிழ்நாட்டின் மின் பகிர்மான சேவைகள் மேலும் மேம்பட்டு, நுகர்வோர் சேவைகள் திறம்பட வழங்கப்படவும், கழகம் புதிய வளர்ச்சி இலக்குகளை எட்டவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துகள்! வெற்றிகரமான பணிக்காலம் அமைய வாழ்த்துகிறோம். 💐⚡

