தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்குள் நடந்து சென்று வரவும், திருச்சி மற்றும் புறநகரில் இருந்து வரும் பேருந்துகள் எளிதாக பஸ் நிலையத்திற்கு நுழைவதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Encroached footpaths in Thanjavur New Bustand.
These encroachments have been obstructing pedestrian and vehicular movement for buses arriving from Trichy Road.Citizens state that pedestrians are forced to walk on the roads, leading to increased safety risks, traffic congestion, and accessibility issues. This problem is driven by a combination of vendors, illegal parking, and lack of enforcement drive by Town Planning Officers,Thanjavur Corporation