Corroded double pole structure with protruding metal rods that support parallel DT's 100 kVA + 63 kVA in Vilar Road under O & M North Section,TNPDCL Thanjavur

RTI BYTES
0

 டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் சேதம்


 

தஞ்சாவூர்  மின்பகிர்மான வட்டம்  O  & M  கோட்டத்தில் ,  North பிரிவிற்குட்பட்ட  விளார் ரோடு செந்தில் ஏஜென்சீஸ் அருகில்    டிரான்ஸ்பார்மரின் இரு மின்கம்பங்களும்   முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. Parallel DT's  100 kVA + 63 kVA  double pole structure அடி முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. மேலும்  Bon  secours கல்லூரி சாலையோரத்தில்   மின்கம்பம் ஒன்றும் சேதமடைந்துள்ளது . சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

Corroded double pole structure with protruding metal rods that support Parallel DT's 100 kVA + 63 kVA   in Vilar Road under O & M North Section, EDC TNPDCL Thanjavur


Praying for immediate measures to prevent potential hazards and to ensure the integrity of the DT structure  as expeditiously as possible

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!