குப்பை கிடங்கான தேவாலய காம்பௌண்ட் பகுதி !
தஞ்சாவூர் விளார் ஊராட்சிக்கு உட்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம் காம்பவுண்டு பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. தேவாலயம் சுற்று வட்டார பகுதியை தூய்மையாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை