LT Service connections Merging Rollback/Demerger- DP against erring AE/AEE -TNPDCL

RTI BYTES
0

 


தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் - LT மின்னிணைப்பில் ஏற்கனவே Service Merging  செய்த மின் இணைப்புகளை De -Merging செய்வதற்காக சிபாரிசு செய்து அனுப்பிய வட்டங்களில் உள்ள மின் இணைப்புகளை  APTS (மின் திருட்டு தடுப்பு படை மூலம் ) ஆய்வு செய்து பார்த்ததில் பல்வேறு வட்டங்களில் தவறான proposal /recommendation அனுப்பிய  பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள்   மீதும்  ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Download Orders @ Merging DP TNEB



Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!