நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் Thanjavur
August 31, 2025
0
நடைபாதை ஆக்கிரமித்து கடைகள்
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் Bustop அருகில் கடைக்காரர்கள் தங்கள் கடைகளை நடைபாதையில் விரிவுபடுத்தி, பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் பாதசாரிகள் சாலையில் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நடைபாதையை ஆக்கிரமித்து உள்ள கடைகளை உடனடியாக அகற்ற நகர திட்டமிடுநர் பிரிவு (TPO ) அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.