மின்வாரியம் - லஞ்சமே வாங்குவதில்லையாம் ! TNPDCL EDC Thanjavur
August 31, 2025
0
மின்வாரியம் - லஞ்சமே வாங்குவதில்லையாம் !
தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் நகரியம் கோட்டத்தில் LTCT,3A & 3B1 மின் இணைப்பு வழங்க , DCW - ISP & மின் கம்பம் /மின்பாதை மாற்றியமைக்க ,வீதப்பட்டி மாற்றம் (TA 6 - TA 5), BUSBAR ஆகிய சேவைகளுக்கு நுகர்வோரிடம் லஞ்சம் வாங்குவதில்லையாம்
நேர்மைக்கு கிடைக்கும் பரிசு என்ன ?