துருப்பிடித்த மின்கம்பங்கள்
தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் O & M கோட்டம் ,வடக்கு பிரிவிற்குட்பட்ட விளார் ரோடு சாய்பாபா கோவில் எதிர்புறம் மற்றும் முனியாண்டவர் கோவில் அருகே பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் இரண்டு மின்கம்பங்கள் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகிறது.அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
---------------------------------------------------------------------------------------------------------------------------------
Discom Times செய்தி எதிரொலி – சேதமடைந்த மின் கம்பம் அகற்றப்பட்டு ,புதிய மின்கம்பங்கள் நிறுவப்பட்டது Corroded poles in Vilar Road under O & M North Section,Thanjavur replaced with new poles.