Dilapidated electric poles in 100 kVA DT left unattended for a long time in Marutham Street, Thanjavur

RTI BYTES
0

 

 

 


 

 

 Dilapidated electric poles in 100 kVA DT  left unattended for a long time in Marutham Street,New Housing Unit under O & M West Section, Urban Division, Thanjavur.

 

மின்மாற்றியில் சேதமடைந்த  மின்கம்பம் !

தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் , நகரியம் கோட்டம் , மேற்கு பிரிவிற்குட்பட்ட  51 வது  வார்டு,  நியூ ஹவுசிங் யூனிட் மருதம் தெருவில்   100 kVA  மின்மாற்றியில் உள்ள மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த மின்மாற்றியை உடனடியாகச் சீரமைக்க மேற்கு பிரிவு  இளமின் பொறியாளர்   நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!