சேதமடைந்த à®®ின்கம்பத்திà®±்கு à®®ுட்டு
தஞ்சாவூà®°் à®®ின்பகிà®°்à®®ான வட்டம் , O & M நகரியம் கோட்டம் , à®®ேà®±்குபிà®°ிவிà®±்குட்பட்ட A R Samy நகர் ,Bethesda ஜெபக்கூடம் à®…à®°ுகே à®®ின்கம்பம் சேதமடைந்து சிà®®ென்ட் கலவை உதிà®°்ந்து இருà®®்பு கம்பிகள் வெளியே தெà®°ிந்து எலுà®®்பு கூடுபோல காட்சியளிக்கிறது. சேதமடைந்த à®®ின்கம்பத்தை à®®ாà®±்à®±ி புதியது பொà®°ுத்தாமல் à®®ுட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது .உதவி செயற்பொà®±ியாளர் ,O & M Urban அவர்கள் ஆய்வு செய்து ஆபத்தான à®®ின்கம்பத்தை அகற்à®±ி புதியதாக à®…à®®ைப்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுà®®் என மக்கள் கோà®°ிக்கை
Office of AE West,O & M Urban,TNPDCL,Thanjavur replaced the damaged cut point pole in AR Samy Nagar following a report published in Discom Times


