எலிசா நகரில் சாலையில் குளம் போல் தேà®™்கி நிà®±்குà®®் மழைநீà®°்
தஞ்சாவூà®°் à®®ாநகராட்சிக்குட்பட்ட 51-வது வாà®°்டு எலிசா நகர் 2-à®®் தெà®°ுவில் மழையால் சாலைகள் குளம் போன்à®±ு காட்சி அளிக்கின்றன. தேà®™்குà®®் மழை நீà®°ால் சுகாதாà®° சீà®°்கேடு: சீà®°à®±்à®± சாலையை சமப்படுத்த à®®ாநகராட்சி உதவி பொà®±ியாளர் போà®°்க்கால அடிப்படையில் பேட்ச் ஃபில்லிà®™் (Patch filling) செய்து நடவடிக்கை எடுக்குà®®ாà®±ு பொதுமக்கள் கோà®°ிக்கை

