⚡ தஞ்சை நகரியம் கோட்டம்: செயற்பொறியாளர் பொறுப்பேற்றார்
தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம், நகரியம் கோட்டத்தின் புதிய செயற்பொறியாளராக திருமதி எஸ். மாலதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணி சிறக்கவும், மக்கள் நலச் சேவைகள் மேலும் மேம்படவும் மனமார்ந்த வாழ்த்துகள். 💐⚡
“புதிய பொறுப்பில் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்!” 🎉

