விழுப்புரத்தில் சுத்தம் செய்யாத வடிகாலால் பொதுமக்கள் அவதி!
விழுப்புரம் நகரில் ராமச்சந்திரா லேஅவுட், பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடிகால் கால்வாய் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கடும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் உடனடி மற்றும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை
The situation in Ramchandra Layout,Poonthottam,Villupuram District is no different. The residents have been complaining about the overflowing sewage on the street. Most of the people living in the area use the street and have been facing the hardship of crossing the filth on almost all days.
Repeated representations before Authorities unheeded to
----------------------------------------------------------------------
In response to our news report, Villupuram Municipality officials and field staff promptly cleared the drainage blockage and carried out restoration works today at Ramachandra Layout, Poonthottam, resolving the issue and bringing relief to local residents.




.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
